தற்போதைய செய்திகள்

World

குவைத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற கால அவகாசம் நீட்டிப்பு
  • 20th February 2018

குவைத்தில் சுமார் 11 லட்சம் இந்தியர்கள் தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ளனர். இந்திய தொழிலாளர்கள் மட்டுமல்லாது இலங்கை, பிலிபமேலும்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடா? - ரஷியா திட்டவட்ட மறுப்பு
  • 19th February 2018

அமெரிக்க பாராளுமன்றம் மற்றும் அதிபர் பதவிக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பாக அமெரிக்க பாராளுமன்ற புலனாய்வு கமிட்டி விசாரணை நடத்தமேலும்...

60 பயணிகளுடன் சென்ற ஈரானிய விமானம் மலைப்பகுதியில் மோதியது
  • 18th February 2018

விமானம் ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து இஸ்பகான் மாகாணத்தில் உள்ள யசூஜ் பகுதியை நோக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள் சிக்கியது. ஜாக்ரோஸ் மலைப்பகுதியில் செமிரோம் என்ற பகுதமேலும்...

பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு மரண தண்டனை
  • 17th February 2018

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணமத்தில் உள்ள கசூர் மாவட்டத்தில் கடந்த மாதம் ஜைனப் (7) என்ற சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்மேலும்...

ஆசிய நாடுகளை சீனா மிரட்டி வருவதை ஏற்க முடியாது என அமெரிக்கா கருத்து
  • 16th February 2018

தென்சீனக்கடலில் உள்ள சில தீவுகளை உரிமை கொண்டாடுவதில் சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக பிரச்சனை நீடித்து வருகின்றது. இதற்கிடையே, செயற்கையாமேலும்...

நேபாளத்தின் 38வது பிரதமராக கே.பி சர்மா ஒலி பதவியேற்றார்
  • 15th February 2018

கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் சென்டர் கட்சிகள் அடங்கிய கூட்டணி அபார வெற்றி பெற்றது. ஆளும் நேபமேலும்...

சிரியா மீது தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டும் பிரான்ஸ்
  • 14th February 2018

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதிபரின் ஆதரவு படைகளுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 7 வருடங்களமேலும்...

சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை தனியாருக்கு விற்க அமெரிக்கா முடிவு
  • 13th February 2018

கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் சர்வதேச ஆய்வகம் கட்டப்பட்டுள்ளது. இது பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வருகிறது. அமெரிக்கா, ரஷியா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுமேலும்...

அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்: பாகிஸ்தான் தாலிபான் துணைத் தலைவர் பலி
  • 12th February 2018

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பக்திகா மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) கடந்த வாரம் அதிரடி தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், தெரிக் இ தாலிபான் அமைபமேலும்...

71 பயணிகளுடன் சென்ற ரஷிய விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது
  • 11th February 2018

ரஷியாவில் உள்ள டொமொடெடொவொ விமான நிலையத்தில் இருந்து 65 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் புறப்பட்ட விமானம் மாஸ்கோ அருகே விழுந்து நொறுங்கியது.   ரஷியா தலைமேலும்...