தற்போதைய செய்திகள்

கடும் வறட்சியில் புத்தளம்
  • 17th February 2018

வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் வென்னப்புவ மற்றும் நாத்தான்டிய பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

comments powered by Disqus